அல் புர்கான் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அல் புர்கான் இந்தியா மதுரையிலிருந்து 1978ம் ஆண்டு முதல் வெளிவந்த ஒரு இஸ்லாமிய மாதாந்த இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • மௌலவி தாஜுதீன் ஆலிம் மஹ்ஸனி

கருத்து[தொகு]

'அல் புர்கான்' என்றால் தமிழில் ஆதாரம் என பொருள்படும். அல் புர்கான் எனும்போது "சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்தறிவிக்கக்கூடியது" என்றும் பொருள்கொள்ளலாம்.

வெளியீடு[தொகு]

தமிழ்நாடு மாநில 'ஜமாஅத்துல் அயிம்மா' இமாம்கள் சபை. இச்சபையின் உத்தியோகபூர்வ செய்தி ஏடாகவும் இது விளங்கியது. 1983ம் ஆண்டில் மதுரை மாவட்ட இமாம்கள் சபையின் அதிகாரபூர்வமான செய்தியேடு என்ற அறிவிப்புடன் இவ்விதழ் வெளிவந்துள்ளது.