அல் பிக்ஃ (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அல் பிக்ஃ என்பது இலங்கையின் மேல் மாகாணத்தில் கொழும்பு நகரிலிருந்து 1989ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய இருமாத இதழாகும்.

பொருள்[தொகு]

'அல் பிக்ஃ' என்பது அரபு மொழிச் சொல்லாகும். இதன் தமிழ்க்கருத்து 'மார்க்க ஞானம்' என்பதாகும்.

சிறப்பு[தொகு]

ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் வெளிவந்த ஒரே இஸ்லாமிய இதழ். இசுலாமியக் கருத்துக்களை ஆதாரபூர்வமாக முன்வைத்தல், எளிய நடையில் பாமர மக்களும் விளங்கத்தக்க வகையில் கருத்துக்கள் முன்வைக்கப்படுதல் ஆகியன இதன் சிறப்புகளாகக் கூறப்படுகின்றது.

உள்ளடக்கம்[தொகு]

இசுலாமியக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், கவிதைகள், துணுக்குகள், குர்ஆன் விளக்கவுரை, வரலாற்றுச் சான்றுகள், வினா - விடை போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக வெளிவருகிறது.

ஆதாரம்[தொகு]

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்_பிக்ஃ_(இதழ்)&oldid=752669" இலிருந்து மீள்விக்கப்பட்டது