அல் நுஸ்ரா முன்னணி
அல் நுஸ்ரா முன்னணி அல்லது ஜபாத் அல் நுஸ்ரா (Al-Nusra Front அல்லது Jabhat al-Nusra,அரபி: جبهة النصرة لأهل الشام) என்பது சிரியாவில் இயங்கும் ஒரு தீவிரவாத இயக்கமாகும்.[1][2][3]
அமைப்பின் தொடக்கம்[தொகு]
இது அல் காயிதாவின் கிளை அமைப்பாகும். 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் தியதி சிரியா மக்கள் போரின் போது ஆரம்பிக்கப்பட்டது.[4] இவ்வமைப்பு தன்னை மிகவும் ஆக்ரோஷமான மற்றும் வெற்றிகரமான அமைப்பு எனப் பிரகடனப்படுத்தியுள்ளது.[5]
சர்வதேசத் தடை[தொகு]
ஐக்கிய நாடுகள் அமைப்பு[6], அமெரிக்கா[7],ஆஸ்திரேலியா[8] இங்கிலாந்து[9][10] ஆகிய நாடுகள் இவ்வமைப்பைத் தீவிரவாத அமைப்பு என வகைப்படுத்தித் தடை செய்துள்ளன.
அமெரிக்காவும் இஸ்ரேலும்[தொகு]
இவ்வமைப்பானது அமெரிக்காவும் இஸ்ரேலும் இஸ்லாத்தின் எதிரிகள் என்று அறிவித்துள்ளது.[11] மேலும் சிரியா நாட்டின் மீதான மேற்குலகின் தாக்கத்தையும் கண்டித்துள்ளது.[12]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Zawahiri disbands main Qaeda faction in Syria". GlobalPost. 2013-11-08 இம் மூலத்தில் இருந்து 2013-11-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131109005944/http://www.globalpost.com/dispatch/news/afp/131108/zawahiri-disbands-main-qaeda-faction-syria-0. பார்த்த நாள்: 2013-11-15.
- ↑ "Zawahiri disbands main Qaeda faction in Syria | News , Middle East". The Daily Star இம் மூலத்தில் இருந்து 2013-11-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131114184906/http://www.dailystar.com.lb/News/Middle-East/2013/Nov-08/237219-zawahiri-disbands-main-qaeda-faction-in-syria-jazeera.ashx#axzz2k58jAbml. பார்த்த நாள்: 2013-11-15.
- ↑ "Al-Qaeda leader orders main branch in Syria disbanded". Russia Today. http://rt.com/news/al-qaeda-syria-disbanded-480/. பார்த்த நாள்: 9 November 2013.
- ↑ "Islamist group claims Syria bombs ‘to avenge Sunnis’". Al Arabiya. 21 March 2012. http://english.alarabiya.net/articles/2012/03/21/202177.html. பார்த்த நாள்: 23 March 2012.
- ↑ David Ignatius (30 November 2012). "Al-Qaeda affiliate playing larger role in Syria rebellion". Washington Post. http://www.washingtonpost.com/blogs/post-partisan/post/al-qaeda-affiliate-playing-larger-role-in-syria-rebellion/2012/11/30/203d06f4-3b2e-11e2-9258-ac7c78d5c680_blog.html. பார்த்த நாள்: 1 December 2012.
- ↑ "UN blacklists Syria's al-Nusra Front". Al Jazeera English. 31 May 2013. http://www.aljazeera.com/news/americas/2013/05/201353021594299298.html. பார்த்த நாள்: 11 June 2013.
- ↑ "US blacklists Syrian rebel group al-Nusra". Al Jazeera. 11 December 2012. http://www.aljazeera.com/news/middleeast/2012/12/2012121117048117723.html. பார்த்த நாள்: 11 December 2012.
- ↑ "Australian Government lists anti-Assad Syrian group as terrorist organisation - ABC News (Australian Broadcasting Corporation)". Abc.net.au. 2013-06-29. http://www.abc.net.au/news/2013-06-29/australia-lists-syrian-group-as-terrorist-organisation/4789476. பார்த்த நாள்: 2013-11-15.
- ↑ "Britain bans Syria's al-Qaida-linked Nusra Front on terrorism grounds". Fox News. 2013-07-19. http://www.foxnews.com/world/2013/07/19/britain-bans-syria-al-qaida-linked-nusra-front-on-terrorism-grounds/. பார்த்த நாள்: 2013-11-15.
- ↑ "Qaeda in Iraq confirms Syria's Nusra is part of network". Agence France-Presse. 9 April 2013 இம் மூலத்தில் இருந்து 13 மே 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130513193707/http://www.globalpost.com/dispatch/news/afp/130409/qaeda-iraq-confirms-syrias-nusra-part-network. பார்த்த நாள்: 9 April 2013.
- ↑ http://www.bbc.co.uk/news/world-middle-east-18048033
- ↑ http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/syria/9716545/Inside-Jabhat-al-Nusra-the-most-extreme-wing-of-Syrias-struggle.html