அல் ஆமராத்
Appearance
அல் ஆமராத்
العامرات அல் ஆமிராத் | |
---|---|
விலாயத்து | |
ஆள்கூறுகள்: 23°31′27″N 58°29′56″E / 23.52417°N 58.49889°E | |
நாடு | ![]() |
ஆளுநரகம் | மசுக்கத்து ஆளுநரகம் |
மக்கள்தொகை (2017) | |
• மொத்தம் | 70,000 |
நேர வலயம் | ஒசநே+4 (ஓமான் நியம நேரம்) |
அல் ஆமராத் (அரபி: العامرات, ஆங்கிலம்: Al Amarat) வடகிழக்கு ஓமானில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது மஸ்கட் ஆளுகைப்பகுதிக்குட்பட்டதாகும்.[1]
அல் ஆமராத், மஸ்கட் ஆளுகைப்பகுதிக்குட்பட்ட நகரங்களுள் மக்கட்டொகை அடிப்படையில் ஐந்தாவது பெரிய நகரமாகும். இது ஓமானின் நிர்வாக அலகான விலாயத்து என்ற வகையில் அடங்குகிறது. இதற்கெனத் தனியான மாநகர முதல்வர் அலுவலகம், காவல்துறை மற்றும் அரச அலுவலகங்களைக் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அமெரிக்காவின் தேசிய புவிசார்-புலனாய்வு நிறுவனத்தின் புவிசார் பெயர்கள் தரவுத்தளம். (தேடுக பரணிடப்பட்டது 2017-03-18 at the வந்தவழி இயந்திரம்) பார்த்த நாள் 2011-05-12.