அல் அயாத்
Appearance
வகை | நாளிதழ் |
---|---|
உரிமையாளர்(கள்) | காலித் பின் சுல்தான் : டார் அயாத் |
ஆசிரியர் | கச்சான் கார்பேல் |
நிறுவியது | 1946 |
தலைமையகம் | இலண்டன் |
விற்பனை | 150,000 (2009)[1] |
ISSN | 0967-5590 |
இணையத்தளம் | alhayat.com |
அல் அயாத்(அரபு : الحياة அர்த்தம் ஆயுள்) நாளிதழ் இங்கிலாந்திலிருந்து வெளி வரும் அரபு மொழி செய்தி நாளேடு ஆகும். இது மேற்கத்திய, மத்தியகிழக்கு நாடுகளில் விற்கப்படுகிறது. அல் அயாத் மத்தியகிழக்கு நாடுகளின் செய்திகளை வெளிப்படையாக எழுதும் ஒரு நாளேடு ஆகும்.
வெளி இணைப்புகள் மற்றும் ஆதாரங்கள்
[தொகு]- Official website பரணிடப்பட்டது 2019-11-21 at the வந்தவழி இயந்திரம்
- Official website in English
- Demographic.Circulation. Readership
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Circulation" (PDF). Al Watani Group. பார்க்கப்பட்ட நாள் 1 May 2012.[தொடர்பிழந்த இணைப்பு]