அல் அகமது பள்ளிவாசல், பியூனஸ் அயர்ஸ்

ஆள்கூறுகள்: 34°37′40″S 58°24′01″W / 34.6278°S 58.4003°W / -34.6278; -58.4003
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல் அகமது பள்ளிவாசல்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்அர்கெந்தீனா பியூனஸ் அயர்ஸ், அர்ஜென்டினா
சமயம்இசுலாம்

அல் அகமது பள்ளிவாசல் (Al Ahmad Mosque) அர்ஜென்டினா நாட்டின் தலைநகரான பியூனஸ் அயர்ஸ் நகரில் உள்ள பள்ளிவாசல் ஆகும். இப்பள்ளிவாசல் 1985 இல் திறக்கப்பட்டது. இப்பள்ளிவாசல் பியூனஸ் ஏர்ஸ் நகரில் இரண்டாவது பழமையான பள்ளிவாசல் ஆகு‌ம்.இப்பள்ளிவாசல் கட்டிடம் அர்ஜென்டீனா நாட்டில் உள்ள இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு பழமையான கட்டிடம் ஆகு‌ம்.[1] [2]

அமைவிடம்[தொகு]

இப்பள்ளிவாசல் பியூனஸ் ஏர்ஸ் நகரில் சான் கிரிஸ்டோபல் பகுதியில் அல்பெர்டி தெருவில் 1541 இலக்கத்தில் உள்ளது.[3]

அமைப்பு[தொகு]

இப்பள்ளிவாசல் மினார் மற்றும் குவிமாடம் சிறப்பு வாய்ந்தவை.இது அர்ஜென்டினா நாட்டின் இசுலாமிய கலாச்சார மையமாகவும் திகழ்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mezquita Al Ahmad" (in Spanish). Agenda Cultural. பார்க்கப்பட்ட நாள் 17 November 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Routledge Handbook of Islam in the West" By Roberto Tottoli,page-174
  3. "Mezquita Al-Ahmad" (in Spanish). Salatomatic. பார்க்கப்பட்ட நாள் 17 November 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்[தொகு]