அல்ஹக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அல்ஹக் இதழில் தோற்றம் 1926

இந்தியாவில் கோட்டக்குப்பத்திலிருந்து வெளிவந்த இஸ்லாமிய சிற்றிதழாகும். அல்ஹக் எனும் அரபுப் பதம் உண்மை என்று பொருள்படும்.

முதலாம் இதழ்[தொகு]

இச்சஞ்சிகையின் முதல் இதழ் 1926ம் ஆண்டு சூன் மாதம் வெளிவந்துள்ளது.

ஆசிரியர்[தொகு]

மௌலவி ருக்னுத்தீன் சித்தீக்

பணிக்கூற்று[தொகு]

இஃதோர் இஸ்லாமிய விசயங்களை உண்மையாகப் போதிக்கும் மாதப் பத்திரிகை.

நோக்கம்[தொகு]

இச்சஞ்சிகை ஆசிரியர் முதலாவது இதழில் அறிவுப்பு எனும் தலைப்பில் பின்வருமாறு தனது நோக்கத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர் எண்கள்[தொகு]

இச்சஞ்சிகையின் தொடர் எண் வரிசை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது. “பாப் 1, பஸ்ல் 1” என்று குறிப்பிடப்பட்டன. இவையிரண்டும் அரபுமொழிச் சொற்களாகும். அரபு மொழியில் “(B)பாப்” என்றால், தொகுதி என்று பொருள்படும். “பஸ்ல்” என்றால், பசலி. (நில வருவாய் ஆண்டுக்கணக்கு)

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்ஹக்&oldid=1249973" இருந்து மீள்விக்கப்பட்டது