அல்வானைட்டு
Appearance
அல்வானைட்டு (Alvanite) என்பது (Zn,Ni)Al4(V5+O3)2(OH)12·2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். அனைத்துலக கனிமவியம் சங்கம் ஏ.எல்.வி. என்ற குறியீட்டால் இக்கனிமத்தை அடையாளப்படுத்துகிறது.[1] துத்தநாக நிக்கல் அலுமினியம் வனேடேட்டு கனிமமான இது தெற்கு கசக்கசுத்தான் நாட்டின் கரட்டாவ் மலைகளில் கண்டுபிடிக்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Warr, L.N. (2021). "IMA-CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A.
- ↑ Alvanite பரணிடப்பட்டது 2019-04-06 at the வந்தவழி இயந்திரம் on mindat.org
புற இணைப்புகள்
[தொகு]- Alvanite data sheet
- Alvanite பரணிடப்பட்டது 2021-04-15 at the வந்தவழி இயந்திரம் on the Handbook of Mineralogy