உள்ளடக்கத்துக்குச் செல்

அல்வர் நகர்ப்புற சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்வர் நகர்ப்புற சட்டமன்றத் தொகுதி
இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 66
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்அல்வர்
மக்களவைத் தொகுதிஆழ்வார்
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,63,585[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16 ஆவது இராசத்தான் சட்டமன்றம்
படிமம்:MLA Sanjay Sharma.png
தற்போதைய உறுப்பினர்
சஞ்சய் சர்மா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

அல்வர் நகர்ப்புற சட்டமன்றத் தொகுதி Alwar Urban Assembly constituency என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அல்வர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஆழ்வார் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3] கட்சி
2008பன்வாரி லால் சிங்கால்பாரதிய ஜனதா கட்சி
2013
2018சஞ்சய் சர்மா
2023

தேர்தல் முடிவுகள்

[தொகு]
இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்-2023:அல்வர் நகர்ப்புறம்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சஞ்சய் சர்மா 90504 51.46
காங்கிரசு அசய் அகர்வால் 81417 46.3
வாக்கு வித்தியாசம் 9087
பதிவான வாக்குகள் 175863
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "State Election,2023 to the legislative assembly of Rajasthan" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 12 February 2021.
  2. ↑ "Assembly Constituency Details Alwar Urban". chanakyya.com. Retrieved 2025-09-21.
  3. ↑ "Alwar Urban Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2025-09-21.
  4. ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 66 - Alwar Urban (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-21.