அல்லசாணி பெத்தண்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அல்லசாணி பெத்தண்ணா புகழ்பெற்ற தெலுங்குக் கவிஞர் ஆவார்[1] . கிருஷ்ணதேவ  ராயரின் அவை புலவர். அஷ்டதிக்கஜங்கள் என அழைக்கப்பட்ட புலவர்களில் முதன்மைவனவர். ஆந்திரா கவிதை பிதாமகன் என அழைக்கப்பட்டவர்.  மனுசரிதா[2]எனும் நூலை சமஸ்கிருதத்தில் இருந்து தெலுங்கு மொழி மாற்றம் செய்தார். இவர் ஆந்திரா மாநில அனந்தபூர் அருகில் பிறந்தார் [3][4].



மேற்கோள்கள்[தொகு]

  1. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பக். 109. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-38060-734-4. 
  2. Adluri, Seshu Madhava Rao (1998). "allasAni peddana". mun.ca.
  3. Adluri, Seshu Madhava Rao (1998). "aShTadiggajamulu (Introduction)". mun.ca.
  4. P.T, Raju; Rao. A Telugu Literature. India: Onal Book House. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லசாணி_பெத்தண்ணா&oldid=2935716" இருந்து மீள்விக்கப்பட்டது