அல்மோகலண்ட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்மோகலண்ட்டு
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
4-(3-{எத்தில்[3-(புரோப்பேன்-1-சல்பினைல்)புரோப்பைல்]அமினோ}-2-ஐதராக்சிபுரோபாக்சி)பென்சோநைட்ரைல்
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 123955-10-2 Y
ATC குறியீடு ஏதுமில்லை
பப்கெம் CID 3033962
ChemSpider 2298526 Y
UNII I9NG89L275 Y
ChEMBL CHEMBL362103 Y
வேதியியல் தரவு
வாய்பாடு C18

H28 Br{{{Br}}} N2 O3 S  

மூலக்கூற்று நிறை 352.5 கி/மோல்
SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C18H28N2O3S/c1-3-11-24(22)12-5-10-20(4-2)14-17(21)15-23-18-8-6-16(13-19)7-9-18/h6-9,17,21H,3-5,10-12,14-15H2,1-2H3 Y
    Key:ZMHOBBKJBYLXFR-UHFFFAOYSA-N Y

அல்மோகலண்ட்டு (Almokalant) என்பது C18H28N2O3S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இலயமற்ற இதயத் துடிப்புக்கான சிகிச்சையில் ஒரு மருந்தாக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது [1]. மேலும் இதுவொரு பொட்டாசியம் அயனிக் குழாய் தடுப்பியாகும். எலிகளில் அசாதாரண கருவளர்ச்சி குறைபாடுகளை இச்சேர்மம் ஏற்படுத்துகிறது [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Torsades de pointes with Almokalant, a new class III antiarrhythmic drug". American Heart Journal 126 (4): 1008–1011. 1993. doi:10.1016/0002-8703(93)90726-p. https://archive.org/details/sim_american-heart-journal_1993-10_126_4/page/1008. 
  2. Wellfelt, K.; Sköld, A. C.; Wallin, A.; Danielsson, B. R. (1999-04-01). "Teratogenicity of the class III antiarrhythmic drug almokalant. Role of hypoxia and reactive oxygen species". Reproductive Toxicology (Elmsford, N.Y.) 13 (2): 93–101. பன்னாட்டுத் தர தொடர் எண்:0890-6238. பப்மெட்:10213516. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்மோகலண்ட்டு&oldid=3521215" இலிருந்து மீள்விக்கப்பட்டது