அல்மேரிய அல்கபாசா
அல்மேரிய அல்கபாசா Alcazaba of Almería | |
---|---|
Alcazaba de Almeria | |
அல்மேரியா (Almería), ஆந்தலூசியா (Andalucía), எசுப்பானியா | |
![]() | |
கிழக்குத்திசையிலிருந்து அல்கபாசாவை நோக்கி எடுக்கப்பட்ட புகைப்படம் | |
வகை | Fortress |
இடத் தகவல் | |
மக்கள் அநுமதி |
ஆம் |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 10th century |
கட்டியவர் | மூன்றாம் அப்த் ஆர் - ரஹ்மான் (Abd ar-Rahman III) |
அல்மேரிய அல்கபாசா (Alcazaba of Almería) என்பது எசுப்பானியாவின் அல்மேரியா எனும் இடத்தில் அமைந்துள்ள கோட்டை வளாகத் தொகுதி ஆகும். அல்கபாசா எனும் சொல் அரேபியச் சொல்லான அல்கஸ்பா (al-qasbah) எனும் சொல்லில் இருந்து பிறந்தது. இதன் கருத்து கோட்டைத் தூண் தொகுதி ஆகும்.
வரலாறு[தொகு]
இது 10 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் கட்டப்பட்டதாகும். மூன்றாம் அப்த் ஆர் - ரஹ்மான் (Abd ar-Rahman III) எனும் மன்னனால் கட்டுவிக்கப்பட்டதாகும்.
சினிமா[தொகு]
இங்கு வைத்து மூன்று படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. [1] மற்றும் இங்கு ஒரு தொலைக்காட்சித் தொடரும் எடுக்கப்பட்டுள்ளது. [2]
படத்தொகுப்பு[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Unique Almeria filming locations [1] Retrieved 24 November 2012
- ↑ Behind the scenes and on the set, Destiny page one [2] பரணிடப்பட்டது 2017-03-01 at the வந்தவழி இயந்திரம் Retrieved 24 November 2012
வெளி இணைப்புக்கள்[தொகு]
பொதுவகத்தில் Alcazaba de Almería தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.