அல்மெரியா பெருங்கோவில்
Appearance
அல்மெரியா பெருங்கோவில் Almería Cathedral Catedral de la Encarnación de Almería | |
---|---|
அல்மெரியா பெருங்கோவில் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | அல்மெரியா, எசுப்பானியா |
சமயம் | உரோமன் கத்தோலிக்கம் |
அல்மெரியா பெருங்கோவில் (ஆங்கிலம்: Cathedral of Almería; எசுப்பானியம்: Catedral de Almería) என்பது எசுப்பானியாவின், அல்மெரியா எனும் இடத்தில் அமைந்துள்ளது இப்பெருங்கோவில் ஒரு உரோமன் கத்தோலிக்கப் பேராலயம். அல்மெரியா திருச்சபையின் ஆசனப்பெருங்கோவில் இதுவாகும்.
இப்பெருங்கோவில் கோதிக் மற்றும் மறுமலர்ச்சிக் கால கட்டிடக்கலை வடிவங்களில் 1524 ஆம் ஆண்டு தொடக்கம் 1562 வரை கட்டப்பட்டது. இதன் இறுதி மணி 1805 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.[1]