அல்மராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அல்மராய் என்பது மத்தியகிழக்குப் பகுதியின் பெரிய பால் பொருட்கள் உருவாக்கும் நிறுவனங்களுள் ஒன்று. இது 1976-ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் ரியாத் நகரில் உள்ளது.

இந்நிறுவனம் பால், பாலாடைக்கட்டி, வெண்ணெய் போன்ற பால் பொருட்களையும் வெதுப்பகப் பொருட்களையும், அண்மையில் கோழியிறைச்சி போன்றவற்றையும் விற்பனை செய்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்மராய்&oldid=1361904" இருந்து மீள்விக்கப்பட்டது