அல்பைன்
Appearance
அல்பைன் (Alpine) ஐரோப்பாவின் மேற்கில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடர்களால் சூழப்பட்ட எட்டு அல்பைன் நாடுகளைக் குறிக்கிறது.[1] அல்பைன் பிரதேசங்களில் கோடைக்காலத்தில் குறைந்த வெப்பமும், குளிர்காலத்தில் அதிக பனியும் கொண்டது. எனவே உலகில் இது போன்ற தட்பவெப்ப நிலைகளைக் கொண்டுள்ள இடங்களை அல்பைன் தட்பவெப்பப் பகுதிகள் என புவியியலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழலியாளர்கள் குறிப்பிடுவர். இமயமலைத் தொடர்களில் அமைந்த வடக்கு நிலங்கள், திபெத், வடக்கு நேபாளம் போன்ற பகுதிகள் அல்பைன் தட்பவெப்பம் கொண்டுள்ளது.
சில நேரங்களில் அல்பைன் என்பது கீழ்கண்டவற்றையும் குறிக்கும்:
உயிரியல்
[தொகு]- அல்பைன் ஆடு
- அல்பைன் செடி
- அல்பைன் மனித இனக்குழுக்கள்
- அல்பைன வண்ணத்துப் பூச்சி
சுற்றுச்சூழல் அறிவியல்
[தொகு]இடங்கள்
[தொகு]ஆஸ்திரேலியா
[தொகு]- அல்பைன், நியூ சவுத் வேல்ஸ் (தெற்கு மேட்டு நிலத்தில் உள்ள ஒரு கிராமம்)
- அல்பைன் தேசியப் பூங்கா
இதனையும் காண்க
[தொகு]- அல்பைன் தட்பவெப்பம்
- கோப்பென் காலநிலை வகைப்பாடு
- மான்ட்டேன்
- அல்பைன் தூந்திரம்
- துருவத் தட்பவெப்பம்
- மர வரிசை