ஆல்பிரட் பெரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அல்பிரேட் பிராட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆல்பிரட் பெரோ
Alfred Perot
பிறப்பு(1863-11-03)3 நவம்பர் 1863
மெட்சு, பிரான்சு
இறப்பு28 நவம்பர் 1925(1925-11-28) (அகவை 62)
பாரிஸ், பிரான்சு
அறியப்படுவதுபாப்ரி–பெரோ தலையீட்டுமானி
விருதுகள்ஜான்சன் பதக்கம் (1912)
ரம்போர்டு பதக்கம் (1918)

ஆல்பிரட் பெரோ (Jean-Baptiste Alfred Perot, 3 நவம்பர் 1863 – 28 நவம்பர் 1925) ஒரு பிரெஞ்சு இயற்பியலாளர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சான்-பாப்டிஸ்டு ஆல்பிரட் பெரோ சார்லசு பாப்ரி என்ற தனது சகாவுடன் இணைந்து பாப்ரி–பெரோ தலையீட்டுமானியை 1899 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார்.[1][2]

பிரெஞ்சு அறிவியல் அகாடமி இவருக்கு 1912 ஆம் ஆண்டு ஜான்சென் பதக்கம் வழங்கியது.[3] இலண்டன் அரச கழகம் 1918 இல் இருவருக்கும்  ரம்ஃபோர்ட் பதக்கம் வழங்கியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Fabry, C; Perot, A (1899). "Theorie et applications d'une nouvelle methode de spectroscopie interferentielle". Ann. Chim. Phys 16 (7). 
  2. Perot, A; Fabry, C (1899). "On the Application of Interference Phenomena to the Solution of Various Problems of Spectroscopy and Metrology". Astrophysical Journal 9: 87. doi:10.1086/140557. Bibcode: 1899ApJ.....9...87P. http://adsabs.harvard.edu/full/1899ApJ.....9...87P. 
  3. "Séance du 16 décembre". Le Moniteur scientifique du Doctor Quesneville: 135. February 1913. http://babel.hathitrust.org/cgi/pt?id=uc1.c2557140;view=1up;seq=143. பார்த்த நாள்: 2017-06-23. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பிரட்_பெரோ&oldid=3792868" இலிருந்து மீள்விக்கப்பட்டது