அல்பா குடியரசு (1944)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்பா குடியரசு
Repubblica di Alba
1944–1944
கொடி of அல்பா
கொடி
நிலைஇத்தாலியின் விடுதலை பெற்ற குடியரசு
தலைநகரம்அல்பா, இத்தாலி
பேசப்படும் மொழிகள்இத்தாலியம்
அரசாங்கம்பிரிவினைக் குடியரசு
வரலாற்று சகாப்தம்இரண்டாம் உலகப் போர்
• நிறுவுதல்
October 10 1944
நவம்பர் 2 1944
நாணயம்இத்தாலிய இலீரா
முந்தையது
பின்னையது
இத்தாலிய சமூகக் குடியரசு
இத்தாலிய சமூகக் குடியரசு

அல்பா குடியரசு என்பது இரண்டாம் உலகப் போரின் போது 1944 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 முதல் நவம்பர் 2 வரையான காலப் பகுதியில் இத்தாலிய பாசிசத்துக்கு எதிரான உள்ளூர் எதிர்ப்பை வெளிப்படுத்துமுகமாக வட இத்தாலியின் அல்பாவில் உருவான பிரிவினைக் குடியரசாகும். அதற்கு 1796 முதல் 1801 வரையிலிருந்த நெப்போலியனின் அல்பா குடியரசின் பெயரையே இடப்பட்டிருந்தது.

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்பா_குடியரசு_(1944)&oldid=2225474" இலிருந்து மீள்விக்கப்பட்டது