அல்பசெட் பெருங்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்பசெட் பெருங்கோவில்
அல்பகேட் டி சான் ஜோன் பெருங்கோவில்
உள்ளூர் பெயர்
எசுப்பானியம்: அல்பசெட் டி ஜோன் பெருங்கோவில்
அமைவிடம்அல்பசெட், எசுப்பானியா
Invalid designation
அலுவல் பெயர்அல்பகேட் டி ஜோன் பெருங்கோவில்
வகைஇடம் மாற்ற முடியாதது
வரன்முறைநினைவுச் சின்னம்
தெரியப்பட்டது1982[1]
உசாவு எண்RI-51-0004621
அல்பசெட் பெருங்கோவில் is located in எசுப்பானியா
அல்பசெட் பெருங்கோவில்
எசுப்பானியா இல் அல்பசெட் பெருங்கோவில்
அல்பகேட் டி சான் ஜோன் பெருங்கோவில் அமைவிடம்

அல்பசெட் பெருங்கோவில் அல்லது அல்பகேட் டி ஜோன் பெருங்கோவில் (ஆங்கிலம்: Cathedral of San Juan de Albacete; எசுப்பானியம்: Catedral de San Juan de Albacete) என்பது எசுப்பானியாவில் அமைந்துள்ள அல்பசெட் எனும் நகரத்தில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இது 1982 ஆம் ஆண்டில் எசுப்பானியப் பாரம்பரியக் கலாச்சாரக் களமாகப் பிரகடனம் செய்துவைக்கப்பட்டது.[1]

வரலாறு[தொகு]

அல்பகேட் டி சான் ஜோன் பெருங்கோவில் 1515இல் முடிசார் எடிபைஸ் எனும் இடத்தில் கட்டப்பட்டது. இந்த நேரத்தில், அல்பகேட் கார்ட்டகேனா மறைமாவட்டத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

புத்தக விவரணம்[தொகு]

  • Luis G. García-Saúco Beléndez. La Catedral de San Juan Bautista de Albacete. Artes Gráficas Flores, Albacete, 1979. I.S.B.N. 8460014029 [1]
  • Luis G. García-Saúco Beléndez. Apuntes para una historia del Arte de Albacete. Tomos I y II. La Siesta del Lobo. Albacete, 2006 y 2007.
  • Rafael Mateos y Sotos. El templo parroquial de San Juan Bautista. Apuntes relativos a su construcción. Seminario de Arte y Arqueología de Albacete. 1951.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்பசெட்_பெருங்கோவில்&oldid=2739500" இலிருந்து மீள்விக்கப்பட்டது