அல்னிக்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அல்னிக்கோ (Alnico) அலுமினியம், நிக்கல், இரும்பு, கோபால்ற்று, என்பவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு கலப்புலோகம் ஆகும். இம்மூலகங்களின் குறியீட்டு எழுத்துகளைக் கொண்டு al-ni-co என வழங்கப்படலாயிற்று. இதற்கு மேலதிகமாக சில வேளைகளில் செம்பு, டைட்டானியம் என்பவற்றியும் அடக்கியிருக்கும்.

இது இலகுவில் காந்தமாக்கப்படக்கூடிய மற்றும் கந்தவியல்பைப் பிடித்து வைத்திருக்ககக் கூடிய தன்மை கொண்டதாகக் காணப்படுவதால் நிலையான காந்தங்களை உருவாக்குவதில் பயன்படுத்தப்படும்.

பொதுவாக அல்னிக்கொ 8–12% Al, 15–26% Ni, 5–24% Co, 6% வரை Cu, 1% வரை Ti, மிகுதி Fe ஐயும் கொண்டிருக்கும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Cullity, B. D.; C. D. Graham (2008). Introduction to Magnetic Materials. Wiley-IEEE. பக். 485. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0471477419. http://books.google.com/books?id=ixAe4qIGEmwC&pg=PA485. 

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்னிக்கோ&oldid=2744716" இருந்து மீள்விக்கப்பட்டது