அல்தாப் புகாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சையது முகமது அல்தாப் புகாரி
தலைவர், ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
8 மார்ச் 2020
கல்வி & நிதித்துறை அமைச்சர், ஜம்மு காஷ்மீர் அரசு
பதவியில்
2015–2018
தொகுதிஅமீரா கடல்
உறுப்பினர், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம்
பதவியில்
2015–2018
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி
வேலைஅரசியல்வாதி

சையத் முகமது அல்தாப் புகாரி (Syed Mohammad Altaf Bukhari) ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யின் அரசியல்வாதியும், ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சியின் நிறுவனத் தலைவரும் ஆவார். முன்னர் இவர் மெகபூபா முப்தி தலைமையிலான சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி சார்பாக ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு அமீரா கடல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] மெகபூபா முப்தி அமைச்சரவையில் அல்தாப் புகாரி கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராகப் பணிபாற்றியவர்.[2] அல்தாப் புகாரி சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு[3] ஓராண்டு கழித்து 8 மார்ச் 2020 அன்று ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சியின் நிறுவனத் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Syed Mohammad Altaf Bukhari". myneta.info.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. "Jammu and Kashmir education minister Syed Mohammed Altaf Bukhari given additional charge of finance". Firstpost. PTI. 13 March 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-03-08.{{cite web}}: CS1 maint: others (link) CS1 maint: url-status (link)
  3. "Former J-K minister Altaf Bukhari expelled from PDP for 'anti-party activity'". hindustantimes.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-02.
  4. "Former PDP leader Altaf Bukhari launches 'Apni party'". The Times of India (in ஆங்கிலம்). 8 March 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-03-08.{{cite web}}: CS1 maint: url-status (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்தாப்_புகாரி&oldid=3931098" இலிருந்து மீள்விக்கப்பட்டது