அல்டி (2020 தமிழ்த் திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அல்டி
சுவரொட்டி
இயக்கம்எம்.ஜே.ஹுசைன்
இசைசிறீகாந்து தேவா
நடிப்புஅன்பு மயில்சாமி
மனிஷாஜித்
கலையகம்என்.எஸ். ஆர். பிலிம் பேக்டரி
வெளியீடுமார்சு 13 2020
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அல்டி (Alti)என்பது எம்.ஜே.ஹுசைன் எழுதி இயக்கிய 2020 தமிழ் மர்ம படம். இப்படத்தில் புதுமுகம் அன்பு மயில்சாமி மற்றும் மனிஷாஜித் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், செந்திரயன் , யாசர் மற்றும் மரிமுத்து ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் என்.எஸ்.ஆர் பிலிம் பேக்டரியின் கீழ் தயாரிக்கப்படுகிறது மற்றும் சிறீகாந்து தேவா இசை இந்த திரைப்படத்திக்கு இசையமைத்துள்ளார்[1][2][3]

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

இந்த திரைப்படம் பிரபல கோலிவுட் நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்புவின் நடிப்பை குறிக்கிறது . படம் ஒரு தொலைபேசி திருட்டு பற்றி சுழல்கிறது, இது படத்தின் கதைக்களத்தை உருவாக்குகிறது[4].

சான்றுகள்[தொகு]