அல்சாக்காரோவைட்டு- Zn

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அல்சாக்காரோவைட்டு-Zn (Alsakharovite-Zn) என்பது NaSrKZn(Ti,Nb)4(Si4O12)2(O,OH)4•7H2O, என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இது மிகவும் அரிய கார இசுட்ரோன்சியம் துத்தநாகம் தைட்டானியம் சிலிக்கேட்டு என்ற வளையசிலிக்கேட்டு வகைக் கனிமமாக வகைப்படுத்தப்படுகிறது. பெக்மாடைட்டு என்ற காரத் தீப்பாறைகளிலிருந்து பெறப்படும் இக்கனிமம் லேபுன்டோசோவைட்டு குழுவைச் சேர்ந்த கனிமமாகக் கருதப்படுகிறது [1][2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Pekov I. V., Chukanov N. V., Zadov A. E., Rozenberg K. A. and Rastsveateva R. K. 2003: Alsakharovite-Zn, NaSrKZn(Ti,Nb)4(Si4O12)2(O,OH)4.7H2O, a new mineral of the labuntsovite group from Lovozero Massif, Kola Peninsula. Zapiski Vserossiyskogo mineralogicheskogo obshchestva, 132(1), pp. 52-58 (in Russian); [1]
  2. http://www.mindat.org/min-26417.html Mindat
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்சாக்காரோவைட்டு-_Zn&oldid=2590061" இருந்து மீள்விக்கப்பட்டது