அல்கா லம்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அல்கா லம்பா
AlkaLamba.jpg
2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம்
தில்லி சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
10 February 2015
முன்னவர் Parlad Singh Sawhney
தொகுதி சாந்த்ணி சவுக்
தனிநபர் தகவல்
பிறப்பு 21 செப்டம்பர் 1975 (1975-09-21) (அகவை 46)
புது தில்லி,
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு (செப்டம்பர் 6 2019 முதல்)
பிற அரசியல்
சார்புகள்
ஆம் ஆத்மி கட்சி (டிசம்பர் 2014 முதல் செப்டம்பர் 2019 வரை)


அல்கா லம்பா (Alka Lamba) (21 செப்டம்பர் 1975) இவர் இந்திய நாட்டின் தலைநகரான புது தில்லியில் பிறந்த இவர் 20 வருடங்களாக காங்கிரஸ் கட்சியிலும், 26 டிசம்பர் 2014 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இருந்த அரசியல்வாதியாவார்.இவர் டெல்லியில் பிப்ரவரி 2015 ஆம் ஆண்டு நடந்த தில்லி சட்டமன்றத் தேர்தலில் சாந்த்ணி சவுக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அக்கட்சியின் கொள்கை பிடிக்காமல் செப்டம்பர் 6 2019 அன்று மீண்டும் காங்கிரஸ் கட்சிகே திரும்பிவந்தார். [1] இதன் காரணமாக ஆம் ஆத்மி கட்சி இவரை தகுதி நீகம் செய்து உத்தரவிட்டது. [2]

மேற்கோகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்கா_லம்பா&oldid=2804839" இருந்து மீள்விக்கப்பட்டது