அல்கா ராய்
தோற்றம்
அல்கா ராய் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர்-உத்தரப் பிரதேச சட்டப் பேரவை | |
| பதவியில் 2017–2022 | |
| முன்னையவர் | சிபகத்துல்லா அன்சாரி |
| பின்னவர் | சுகைப் அன்சாரி |
| பதவியில் 2006–2007 | |
| முன்னையவர் | கிருஷ்ணானந்த் ராய் |
| பின்னவர் | சிபகத்துல்லா அன்சாரி |
| தொகுதி | மொகமதாபாத் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| துணைவர் | கிருஷ்ணானந்த ராய் |
| வாழிடம் | முகமதாபாத், காஜிபூர், உத்தரப் பிரதேசம் |
| பணி | அரசியல்வாதி |
அல்கா ராய் (Alka Rai) என்பவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். அல்கா ராய் 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார். இவர் மொகமதாபாத் சட்டமன்றத் தொகுதியிலிருந்து உத்தரப் பிரதேசச் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
தேர்தல் வரலாறு
[தொகு]2017ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அன்சாரியின் சகோதரரை அல்கா ராய் தோற்கடித்தார். இதற்கு முன்னர் 2005-ஆம் ஆண்டில் அல்கா ராயின் கணவர் சுட்டுக் கொல்லப்பட்டு, 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தலில் அல்கா ராய் போட்டியிட்டு போட்டியிட்டார். இத்தேர்தலில் கிருஷன் குமார் என்பவரி 33,744 வாக்குகள் வித்தியாசத்தில் அல்கா ராய் தோற்கடித்தார்.[4]
சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]| # | முதல் | வரை | பதவி | கருத்துக்கள் |
|---|---|---|---|---|
| 01 | 2006 | 2007 | உறுப்பினர், 14வது சட்டமன்றம் | |
| 01 | 2017 | 2022 | உறுப்பினர், 17வது சட்டமன்றம்17வது சட்டப்பேரவை |