உள்ளடக்கத்துக்குச் செல்

அல்கா மொஹந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்கா மொஹந்தி
ஒடிசாவின் சட்டமன்ற உறுப்பினர்]]
பதவியில்
3 ஜூன் 2022 – தற்பொழுது வரை
முன்னையவர்கிஷோர்குமார் மொஹந்தி
தொகுதிபிரஜராஜ்நகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 மே 1967 (1967-05-05) (அகவை 57)
குடியுரிமைஇந்தியர்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபிஜு ஜனதா தளம்
துணைவர்கிஷோர்குமார் மொஹந்தி
பெற்றோர்நபின் சந்த்ர பட்னாயக் (தந்தை)
வேலைpolitician

அல்கா மொஹந்தி ஒடிசா சட்டமன்ற உறுப்பினரும் இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவர் மேலவை உறுப்பினரும் சபாநாயகருமான கிஷோர் குமார் மொஹந்தியின் மனைவி[1]ஆவார். அல்கா மொஹந்தி பிரஜராஜ்நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஒடிசா சட்டமன்ற உறுப்பினராக பிஜு ஜனதா தளம் கட்சியின் சார்பில் நின்று வெற்றிபெற்றார்.[2][3][4]

குறிப்புகள்

[தொகு]
  1. Pradhan, Ashok. "BJD Fields Late Mla's Wife In Brajrajnagar". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.
  2. "Odisha: BJD candidate Alaka Mohanty records landslide victory in Brajrajnagar bypoll". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.
  3. Pradhan, Ashok. "Brajarajnagar Bypoll Result 2022: BJD's Alaka Mohanty defeats Kishore Patel of Congress by 65,000 votes". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.
  4. "ओडिशा उपचुनावः बीजद कैंडिडेट अलका मोहंती प्रचंड वोटों से जीतीं, BJP तीसरे नंबर पर खिसकी". आज तक (in இந்தி). 2022-06-03. பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்கா_மொஹந்தி&oldid=3796785" இலிருந்து மீள்விக்கப்பட்டது