அலோங் மேற்கு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| அலோங் மேற்கு | |
|---|---|
| அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 30 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
| மாநிலம் | அருணாசலப் பிரதேசம் |
| மாவட்டம் | மேற்கு சியாங் |
| மக்களவைத் தொகுதி | மேற்கு அருணாச்சலம் |
| ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 11-ஆவது அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் தோபின் எட்டே | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
அலோங் மேற்கு சட்டமன்றத் தொகுதி (Along West Assembly constituency) என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது அருணாச்சல மேற்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1][2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]- 1990: கிர்ஜ் எஷி, ஜனதா தளம்
- 1995: கென்டோ எட்டே, இந்திய தேசிய காங்கிரஸ்
- 1999: கென்டோ எட்டே, இந்திய தேசிய காங்கிரஸ்
- 2004: கடம் எட்டே, இந்திய தேசிய காங்கிரஸ்
- 2009: கடம் எட்டே, இந்திய தேசிய காங்கிரஸ்
- 2014: தும்கே பாக்ரா, பாரதிய ஜனதா கட்சி
| ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | படம் | கட்சி | |
|---|---|---|---|---|
| 2019 | தும்கே பாக்ரா | Bharatiya Janata Party | ||
| 2024 | தோபின் எட்டே[4] | Bharatiya Janata Party | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2019
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | தும்கே பாக்ரா | 6000 | 51.48 | ||
| ஐக்கிய ஜனதா தளம் | தோபின் எட்டே | 5,034 | 43.2 | ||
| நோட்டா | நோட்டா | 385 | 3.3 | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 11654 | 87.85 | |||
2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | தோபின் எட்டே | 7629 | 57.1 | ||
| தேசிய மக்கள் கட்சி | நியமோ எட்டே | 5,678 | 42.5 | ||
| நோட்டா | நோட்டா | 54 | 0.4 | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 13361 | ||||
| பதிவு செய்த வாக்காளர்கள் | |||||
மேலும் காண்க
[தொகு]- அலோங் கிழக்கு சட்டமன்றத் தொகுதி
- மேற்கு சியாங் மாவட்டம்
- அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sitting and previous MLAs from Along West Assembly Constituency
- ↑ Election Commission of India
- ↑ Arunachal Pradesh Legislative Assembly
- ↑ https://results.eci.gov.in/AcResultGen2ndJune2024/ConstituencywiseS0230.htm
- ↑ "Arunachal Pradesh General Legislative Election 2019". Election Commission of India. Retrieved 13 October 2021.