அலோங் கிழக்கு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| அலோங் கிழக்கு | |
|---|---|
| அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 31 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
| மாநிலம் | அருணாசலப் பிரதேசம் |
| மாவட்டம் | மேற்கு சியாங் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | மேற்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதி |
| மொத்த வாக்காளர்கள் | 13,221[1] |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 11-ஆவது அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் கெண்டோ ஜினி | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
அலோங் சட்டமன்றத் தொகுதி (Along East Assembly constituency) என்பது இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2]
இது மேற்கு சியாங் மாவட்டத்தில் உள்ள அலாங் நகரம் மற்றும் சுற்றியுள்ள சில கிராமங்களை உள்ளடக்கியது. மேலும் இத்தொகுதி பட்டியல் பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2009[4] | ஜர்கர் கம்லின் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2014[5] | |||
| 2019 | கென்டோ ஜினி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2024 | கென்டோ ஜினி | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | கெண்டோ ஜினி | 7380 | 63.39 | ||
| அ.பி.ம.க | சர்க்கார் காமலின் | 4222 | 36.27 | ||
| நோட்டா | நோட்டா | 40 | 0.34 | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 11642 | ||||
2019
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பாரதிய ஜனதா கட்சி | கெண்டோ ஜினி | ||||
| நோட்டா | நோட்டா | ||||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | |||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Number of Electors (PC Wise and AC Wise) in the Electoral Roll as on 25th March 2019" (PDF). ceoarunachal.nic.in. 25 March 2019. Archived from the original (PDF) on 2021-01-24. Retrieved 24 January 2021.
- ↑ "GIS Maps of State, Districts & ACs". ceoarunachal.nic.in. Archived from the original on 2020-06-27. Retrieved 27 June 2020.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ "Arunachal Pradesh General Legislative Election 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 13 October 2021.
- ↑ "Arunachal Pradesh General Legislative Election 2014". இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 13 October 2021.
- ↑ https://results.eci.gov.in/AcResultGen2ndJune2024/ConstituencywiseS0231.htm
- ↑ "Arunachal Pradesh General Legislative Election 2019 - Arunachal Pradesh - Election Commission of India". eci.gov.in. Retrieved 24 January 2021.