அலோகுளுடாமோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலோகுளுடாமோல்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
டையைதராக்சி அலுமினியம் குளுக்கோனேட்டு; திரிசு(ஐதராக்சிமெத்தில்)அமீனோமீத்தேன் (1:1)
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 13755-41-4 Y
ATC குறியீடு A02AB06
ChemSpider 28426726 N
ஒத்தசொல்s தாசுட்டோ; திரோமெட்டாமோல்குளுக்கோனேட்டு அலுமினியம்
வேதியியல் தரவு
வாய்பாடு C10

H24 Br{{{Br}}} N O12  

மூலக்கூற்று நிறை 377.28
SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C6H12O7.C4H11NO3.Al.2H2O/c7-1-2(8)3(9)4(10)5(11)6(12)13;5-4(1-6,2-7)3-8;;;/h2-5,7-11H,1H2,(H,12,13);6-8H,1-3,5H2;;2*1H2/q;;+3;;/p-3/t2-,3-,4+,5-;;;;/m1..../s1 N
    Key:GJJYZOBRHIMORS-GQOAHPRESA-K N

அலோகுளுடாமோல் (Aloglutamol ) என்பது C10H24NO12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அலுமினியச் சேர்மமான இது ஓர் அமிலநீக்கியாகும் [1]. அலுமினியம், குளுக்கோனிக் அமிலம், டிரிசு என்றழைக்கப்படும் 2-அமினோ-2-(ஐதராக்சிமெத்தில்)புரோப்பேன்-1,3-டையால் ஆகியவற்றைச் சேர்த்து அலோகுளுடாமோல் உப்பு தயாரிக்கப்படுகிறது [2][3]. பொதுவாக 0.5 முதல் 1 கிராம் அளவு வரை வாய்வழியாக இதைக் கொடுக்கிறார்கள் [4]. அல்டிரிசு, பைரிசெசு, தாசுட்டோ, சாப்ரோ என்பன இச்சேர்மத்தின் உரிமைப் பெயர்களாக வழக்கில் உள்ளன [4][5].

மேற்கோள்கள்[தொகு]

  1. Dikshith, T. S. S. (1 November 2010). Handbook of Chemicals and Safety. Taylor & Francis US. பக். 69. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4398-2060-5. https://books.google.com/books?id=is9-5yGpb78C&pg=PA69. பார்த்த நாள்: 29 April 2012. 
  2. "[Use of Aloglutamol in uremic patients on dialysis (author's transl]" (in French). Urol. Int. 33 (4): 213–21. 1978. doi:10.1159/000280201. பப்மெட்:705977. 
  3. Aloglutamol, Comparative Toxicogenomics Database
  4. 4.0 4.1 Martindale, William (1993). The Extra Pharmacopoeia. Royal Pharmaceutical Society of Great Britain, Dept. of Pharmaceutical Sciences, Pharmaceutical Press. பக். 869. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85369-300-0. https://books.google.com/books?id=EGZWAAAAYAAJ. பார்த்த நாள்: 29 April 2012. 
  5. Negwer, Martin; Scharnow, Hans-Georg (2001). Organic-chemical drugs and their synonyms: (an international survey). Wiley-VCH. பக். 157. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-527-30247-5. https://books.google.com/books?id=zGpqAAAAMAAJ. பார்த்த நாள்: 29 April 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலோகுளுடாமோல்&oldid=2749892" இலிருந்து மீள்விக்கப்பட்டது