அலை (அரிசோனா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அலை, அரிசோனா
TheWave 1600pixels.jpg
The Wave
உயரம் 5,225 அடிகள் (1,593 m)
நிலநேர்க்கோடு 36° 59′ 45.84″ N
நிலநிரைக்கோடு 112° 0′ 21.9″ W
அமைவிடம் அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா
அமெரிக்க நில அளவாய்வு வரைபடம் Coyote Buttes
பாறையின் வயது யூராசிக்

அலை (The Wave) என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரிசோனாயூட்டாகளுக்கு அண்மையில் அமைந்துள்ள மணற்கல் பாறையின் அமைப்பு ஆகும். இதன் வண்ணமயமான, தொடரலையின் வடிவங்கள், முரட்டுத்தனமான தன்மை ஆகியவற்றால் இது ஒளிப்படக்காரர்களினதும் மலையேறுபவர்களினதும் முக்கிய இடமாக உள்ளது. 190 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய சிவப்பு மணல் பாறைகளைப்போல் காட்சி அளிக்கிறது. இங்கு செல்ல மூன்று மைல்கள் வெறும் கால்களால் மட்டுமே நடந்து செல்லமுடியும். [1]

அணுகும் கொள்கை[தொகு]

"அலை" பரியா பள்ளத்தாக்கு வேமிலியன் மலைச்சி காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. இக்காட்டுப் பகுதி நில முகாமை பணிமனையினால் நிருவகிக்கப்படுவதால், ஒரு "நாள் அனுமதி" அப்பகுதிக்குச் செல்ல எடுக்க வேண்டியது அவசியமாகும்.[2]

உசாத்துணை[தொகு]

  1. அறிந்திராத மறைக்கப்பட்ட உலக அதிசயங்கள்!... மனிதன் 9-02-2016
  2. Bureau of Land Management. "Coyote Buttes Permit Area". BLM Website. பார்த்த நாள் 6-04-2012.

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூற்று: 36°59′45.84″N 112°00′21.9″W / 36.9960667°N 112.006083°W / 36.9960667; -112.006083

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலை_(அரிசோனா)&oldid=2438790" இருந்து மீள்விக்கப்பட்டது