அலையாத்தி காட்டு விசிறிவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Mangrove fantail
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: ரைபிதுரிடே
பேரினம்: ரைபிதுரா
இனம்: R. phasiana
இருசொற் பெயரீடு
Rhipidura phasiana
டி. விசு, 1884

அலையாத்தி காட்டு விசிறிவால் (Mangrove fantail)(ரைபிதுரா பாசியானா) என்பது ரைபிதுரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது அரு தீவுகள் மற்றும் தென்கிழக்கு நியூ கினி, மேற்கு மற்றும் வடக்கு ஆத்திரேலியாவின் கடற்கரையில் காணப்படுகிறது.

இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் ஆகும் .

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Rhipidura phasiana". IUCN Red List of Threatened Species 2016: e.T22706845A94093443. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22706845A94093443.en. https://www.iucnredlist.org/species/22706845/94093443. பார்த்த நாள்: 11 November 2021.