அலையாத்திக் காட்டு நீல ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அலையாத்திக் காட்டு நீல ஈபிடிப்பான்
Mangrove Blue Flycatcher (Cyornis rufigastra), Rakata, Krakatau (1).jpg
இளம் உயிரி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: பறவைகள்
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: முசிகபிடே
பேரினம்: சையோரினிசு
இனம்: சை. ரூபிகாசுட்ரா
இருசொற் பெயரீடு
சையோரினிசு ரூபிகாசுட்ரா
இராஃபிள்சு, 1822

அலையாத்திக் காட்டு நீல ஈபிடிப்பான் (Mangrove blue flycatcher)(சையோரினிசு ரூபிகாசுட்ரா ) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இதன் தாயகம் புரூணை, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்சு, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து. இதன் இயற் வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International (2016). "Cyornis rufigastra". IUCN Red List of Threatened Species 2016: e.T103762260A94215225. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103762260A94215225.en. https://www.iucnredlist.org/species/103762260/94215225. பார்த்த நாள்: 4 January 2022.