அலெக் ஸ்டுவார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அலெக் ஸ்வேர்ட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அலெக் ஸ்வேர்ட்
உயரம்5 ft 10 in (1.78 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குகுச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 543)பிப்ரவரி 24 1990 எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுசெப்டம்பர் 8 2003 எ தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 104)அக்டோபர் 15 1989 எ இலங்கை
கடைசி ஒநாபமார்ச்சு 2 2003 எ ஆத்திரேலியா
ஒநாப சட்டை எண்4
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 133 170 447 504
ஓட்டங்கள் 8463 4677 26165 14771
மட்டையாட்ட சராசரி 39.54 31.60 40.06 35.08
100கள்/50கள் 15/45 4/28 48/148 19/94
அதியுயர் ஓட்டம் 190 116 271* 167*
வீசிய பந்துகள் 20 0 502 4
வீழ்த்தல்கள் 0 3 0
பந்துவீச்சு சராசரி 148.66
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/7
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
263/14 159/15 721/32 442/48
மூலம்: கிரிக்இன்ஃபோ, அக்டோபர் 14 2007

அலெக் ஸ்வேர்ட் (Alec Stewart,பிறப்பு: ஏப்ரல் 8 1963) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 133 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 170 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 447 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 504 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1990 - 2003 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்_ஸ்டுவார்ட்&oldid=3007143" இருந்து மீள்விக்கப்பட்டது