உள்ளடக்கத்துக்குச் செல்

அலெக்ஸ் ஹெர்ஷாஃப்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலெக்ஸ் ஹெர்ஷாஃப்ட்
அலெக்ஸ் ஹெர்ஷாஃப்ட்
பிறப்பு1 சூலை 1934 (1934-07-01) (அகவை 91)
வார்சா, போலந்து
தேசியம்அமெரிக்கர்
கல்விபி.எச்.டி, கனிம வேதியியல்
படித்த கல்வி நிறுவனங்கள்ஐயோவா மாநிலப் பல்கலைக்கழகம்
பணிதொழில்முனைவோர், நூலாசிரியர், செயற்பாட்டாளர்
அறியப்படுவதுஅமெரிக்க விலங்குரிமை இயக்கத்தை இணை நிறுவுதல்
தலைவர், விலங்குரிமை தேசிய மாநாடு
theveganblog.org ஆசிரியர்
யூதப் பெரும் இன அழிப்பு உயிர்ப் பிழைத்தவர்
நிறுவனத் தலைவர், Farm Animal Rights Movement (FARM)
பிள்ளைகள்மோனிகா லாரிசா ஹெர்ஷாஃப்ட்
வலைத்தளம்
alexhershaft.com

அலெக்ஸ் ஹெர்ஷாஃப்ட் (Alex Hershaft) (பிறப்பு 1 ஜூலை 1934) ஒரு அமெரிக்க விலங்குரிமை செயற்பாட்டாளரும், யூதப் பெரும் இன அழிப்பில் இருந்து உயிர்ப் பிழைத்தவரும்,[1] உணவிற்காக வளர்க்கப்படும் விலங்குகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்காக பிரத்யேகமாக நிறுவப்பட்ட அமெரிக்காவின் மிகப் பழமையான அமைப்பான 'ஃபார்ம் அனிமல் ரைட்ஸ் மூவ்மென்ட்' (FARM)[2][3] அமைப்பின் இணை நிறுவனரும் தலைவரும் ஆவார்.[4] இதற்கு முன்னர், அவர் பொருள் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆலோசனைத் துறையில் 30 ஆண்டு காலப் பணியையும், மத சுதந்திரம் மற்றும் சுற்றுச்சூழல் தரம் ஆகியவற்றுக்கான இயக்கங்களில் பங்களிப்பையும் ஆற்றியவராவார்.[5]

இஸ்ரேல் அதிபர் ரூவென் ரிவ்லினுடன் அலாக்ஸ் ஹெர்ஷாஃப்ட், மே 2015

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள் தரவுகள்

[தொகு]
  1. Dolsten, Josefin. "Holocaust survivor likens treatment of livestock to Shoah" (in en-US). https://www.timesofisrael.com/holocaust-survivor-likens-treatment-of-livestock-to-shoah/. 
  2. Henderson, Greg (March 20, 1985). "Alex Hershaft, president of the Farm Animal Reform Movement,..." UPI. Retrieved October 26, 2016.
  3. Slesin, Suzanne (July 13, 1994). "Kids Who Say, 'Ugh, Cow!'". The New York Times. Retrieved October 26, 2016.
  4. "Meatless Monday: FARM Looks at 40". HuffPost (in ஆங்கிலம்). 2016-10-03. Retrieved 2025-03-18.
  5. Gatenby, Alex (2017-05-23). "Vegan Holocaust survivor wants to end the oppression of animals". The Standard (in ஆங்கிலம்). Retrieved 2025-03-18.

மேலும் படிக்க

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்ஸ்_ஹெர்ஷாஃப்ட்&oldid=4429686" இலிருந்து மீள்விக்கப்பட்டது