உள்ளடக்கத்துக்குச் செல்

அலெக்சா வேகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலெக்சா வேகா
பிறப்புஅலெக்சா எல்லேச்சே வேகா
ஆகத்து 27, 1988 (1988-08-27) (அகவை 36)
மியாமி
புளோரிடா
அமெரிக்கா
பணிநடிகை
பாடகி
செயற்பாட்டுக்
காலம்
1993–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
சீன் கோவேல் (தி. 2010⁠–⁠2012)

அலெக்சா வேகா (Alexa Vega, பிறப்பு: ஆகஸ்ட் 27, 1988) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் சின் சிட்டி: எ டேம் டு கில் ஃபார், ஸ்பெயார் பார்ட்ஸ் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பிக் டைம் ரஷ் போன்ற பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "5 Things You Don't Know About Alexa Vega". Entertainment Tonight. October 3, 2013. Archived from the original on March 27, 2023. Retrieved May 25, 2020.
  2. "Alexa Vega Weds Big Time Rush's Carlos Pena Jr". The Hollywood Reporter. January 5, 2014. Archived from the original on March 29, 2019. Retrieved July 27, 2019.
  3. "Alexa PenaVega". IMDb (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on September 7, 2019. Retrieved 2023-01-09.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சா_வேகா&oldid=4116271" இலிருந்து மீள்விக்கப்பட்டது