உள்ளடக்கத்துக்குச் செல்

அலெக்சாந்தர் தோம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலாங் மெக்கும் அவரது பெண்மக்களும், அலெக்சாந்தர் தோமின் மிகப்பெரிய B-வகைமை தட்டையான வட்டம்

அலெக்சாந்தர் சாந்தி தோம் (Alexander Sandy Thom) (26 மார்ச்சு 1894 – 7 நவம்பர் 1985) ஒரு இசுகாட்டியப் பொறியாளரும் தொல்வானியலாளரும் ஆவார் இவரது பெருங்கற்கால முற்றம் எனும் கோட்பாடு மிகவும் பெயர்பெற்ற கற்காலம் சார்ந்த கோட்பாடாகும். இக்கோட்பாடு கல்வட்டங்களின் வகைமைகளையும் கல்கட்டமைப்புகள் அமைந்த தொல்லியல் களங்களின் கோட்பாடுகளையும் விளக்குகிறது.[1]

வெளியீடுகள்

[தொகு]

தொல்வானியல் வெளியீடுகள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Robin Heath (May 2003). Alexander Thom: Cracking the Stone Age Code. Bluestone Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9526151-4-9. பார்க்கப்பட்ட நாள் 28 April 2011.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சாந்தர்_தோம்&oldid=3950882" இலிருந்து மீள்விக்கப்பட்டது