அலெக்சாண்டர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலெக்ஸாண்டர்
இயக்கம்ஒலிவர் ஸ்டோன்
தயாரிப்புமொரிட்ஸ் போர்மன்
தோமஸ் சுகுலி
ஜொன் கிலிக்
ஜயான் ஸ்மித்
கதைஒலிவர் ஸ்டோன்
கிறுஸ்தோபர் கைல்
லேடா காலோகிரிதிஸ் (திரைக்கதை)
இசைவஞ்சலைஸ்
நடிப்புகோலின் ஃபாரேல்
அஞ்சலின ஜோலி
வல் கில்மர்
கிறுஸ்தோபர் பிலம்மர்
ஜார்ட் லெட்டொ
ரொசாரியோ டாவ்சன்
அந்தொனி ஹொப்கின்ஸ்
ஜொனாதன் ரைஸ் மெய்ர்ஸ்
பிரையன் பிலெஸ்ட்
டிம் பிக்கொட் ஸ்மித்
பிரான்சிஸ்கோ போச்
ஒளிப்பதிவுரோட்ரிக்கொ பிரீதோ
படத்தொகுப்புதோமஸ் ஜே.னோர்ட்பெர்க்
யான் ஹெர்வெ
அலெக்ஸ் மார்கஸ்
விநியோகம்வார்னர் புரோஸ்.
வெளியீடுநவம்பர் 24, 2004
ஓட்டம்175நிமிடங்கள்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$155 மில்லியன் அமெரிக்க டாலர்கள்

அலெக்ஸாண்டர் திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.மாவீரன் அலெக்சாந்தரின் வார்க்கை வரலாற்றினைப் பிரதிபலிக்குமாறு வெளிவந்த இத்திரைப்படத்தினை பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குநரான ஒலிவர் ஸ்டோன் இயக்கத்தில் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.