அலெக்சாண்டர் பப்போவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அலெக்சாண்டர் ஸ்டெப்பானொவிச் பப்போவ்
Alexander Stepanovich Popov
பிறப்பு மார்ச் 4/16 1859
இறப்பு டிசம்பர் 31/ஜனவரி 13 1905/6
பணி கண்டுபிடிப்பாளர், இயற்பியலாளர்

அலெக்சாண்டர் ஸ்டெப்பானொவிச் பப்போவ் (Alexander Stepanovich Popov, ரஷ்ய மொழி: Александр Степанович Попов, மார்ச் 16 [யூ.நா. மார்ச் 4] 1859ஜனவரி 13 [யூ.நா. டிசம்பர் 31, 1905] 1906), ரஷ்யாவின் இயற்பியலாளர் ஆவார். இவரே மின்காந்த வானொலி அலைகளை முதன் முதலில் காட்சிப்படுத்தினார்[1], எனினும் இவர் தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமம் கோரவில்லை.


குறிப்புகள்[தொகு]

  1. "Early Radio Transmission Recognized as Milestone". IEEE. பார்த்த நாள் 16 July, 2006.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சாண்டர்_பப்போவ்&oldid=1417823" இருந்து மீள்விக்கப்பட்டது