உள்ளடக்கத்துக்குச் செல்

அலெக்சாண்டர் கெரென்சுகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலெக்சாண்டர் கெரென்சுகி
2வது உருசிய இடைக்கால அரசின் அமைச்சரவைத் தலைவர்
பதவியில்
21 சூலை 1917 – 7 நவம்பர் 1917
[8 சூலை – 26 அக்டோபர் 1917 (பழைய பாணி)]
முன்னையவர்ஜார்ஜி இலோவ்
பின்னவர்பதவி அழிக்கப்பட்டது
உருசியப் பிரதமர்
பதவியில்
21 சூலை 1917 – 7 நவம்பர் 1917
முன்னையவர்ஜார்ஜி இலோவ்
பின்னவர்விளாடிமிர் லெனின் ( மக்கள் அதிகாரிகள் மன்றத் தலைவராக)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அலெக்சாண்டர் ஃபிடோக் கெரென்சுகி

4 மே 1881
சிம்பிர்ஸ்க், உருசியப் பேரரசு (தற்போது உல்யானோவ்ஸ்க், உருசியக் கூட்டமைப்பு)
இறப்பு11 சூன் 1970 (அகவை 89)
நியூ யோர்க், நியூ யோர்க் மாநிலம், அமெரிக்க ஐக்கிய நாடு
இளைப்பாறுமிடம்புட்னி வேல் கல்லறை
இலண்டன், ஐக்கிய இராச்சியம்
தேசியம்உருசியர்
அரசியல் கட்சிசோசலிச-புரட்சிக் கட்சி (திருடோவிக் நாடாளுமன்ற பிளவுக் குழு)
பெற்றோர்
  • 230px
தொழில்அரசியல்வாதி

அலெக்சாண்டர் ஃபியோதரொவிச் கெரென்சுகி (Alexander Fyodorovich Kerensky, உருசியம்: Алекса́ндр Фёдорович Ке́ренский, அலெக்சாந்தர் பியோதரவிச் கெரென்ஸ்கி, பஒஅ[ɐlʲɪˈksandr ˈkʲerʲɪnskʲɪj]; 4 மே [யூ.நா. 22 ஏப்ரல்] 1881 – 11 சூன் 1970) 1917ஆம் ஆண்டு உருசியப் புரட்சிகளின் போதும் அதற்கு முன்னரும் முதன்மையான அரசியல்வாதியாக இயங்கியவர்.

கெரென்சுகி உருசிய இடைக்கால அரசில் இரண்டாவது பிரதமராக பொறுப்பு வகித்தார். அந்த ஆட்சியை அக்டோபர் புரட்சியின்போது விளாடிமிர் லெனின் தலைமையில் போல்செவிக்குகள் தோற்கடித்தனர். இதன் பின்னர் தமது மிகுதி வாழ்நாளை வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்தார்; 1970இல் தமது 89வது அகவையில் நியூயார்க்கு நகரத்தில் இயற்கை எய்தினார்.

வெளி இணைப்புகள்[தொகு]