அலுமினியம் கேலியம் ஆர்சனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அலுமினியம் கலியம் அர்செனிடின் படிக அமைப்பு

அலுமினியம் கேலியம் ஆர்சனைடு (Aluminium gallium arsenide) என்பது ஓரு குறைகடத்திப்பொருள் ஆகும். கேலியம் ஆர்சனிக் போன்ற படிக அமைப்பைக்கொண்டது. ஆனால் அதிக படிக இணைப்பு இடைவெளியைக்கொண்டது. இதன் மூலக்கூறு வாய்ப்பாட்டில் உள்ள x ன்மதிப்பு 1 அல்லதுய் 0 மதிப்பைக்கொண்டது.

இணைப்பு இடைவெளி மதிப்பு 1.42ev ஒளி விலகல் எண் 2.9 முதல் 3.5.

பயன்கள்[தொகு]

  1. இது கேலியம் ஆர்சனிக் போன்ற பொருள்களுக்கு தடைப்பொருளாகப்பயன்படுகிறது.
  2. இது QWIP கருவியில் பயன்படுகிறது. (QUANTUM WELL INFERA RED PHOTODETECTER)
  3. அகச்சிவப்புக்கதிர் நிறமாலை உருவாக்கப்ப பயன்படுகிறது.
  4. லேசர் டையோடுகளில் பயன்படுகிறது.

வரம்புகள்[தொகு]

இதன் நச்சுத்தன்மை முழுமையாக வரையறுக்கப்படவில்லை. இதன் துகள்கள் உடலில் பட்டால் அரிக்கும் தன்மை உடையது.[1]

மேற்கோள்கள்[தொகு]