அலி மசுச்சித்து போர் (1672)
தோற்றம்
| அலி மசுச்சித்து போர் Battle of Ali Masjid |
|||||||
|---|---|---|---|---|---|---|---|
| முகல் ஆப்கான் போர் பகுதி | |||||||
|
|||||||
| பிரிவினர் | |||||||
ஆப்கான்/பசுத்துன் மக்கள் பழங்குடியினர்
| |||||||
| தளபதிகள், தலைவர்கள் | |||||||
| அய்மல் கான் முகமது தார்யா கான் அப்ரிடி | முகமது அமின் | ||||||
| பலம் | |||||||
| 10,000-20,000 | 40 ஆயிரம் குதிரைகள் 2 லட்சம் வழக்கமான காலாட்படை
|
||||||
| இழப்புகள் | |||||||
| சிறிதளவு | 40,000+ கொல்லப்பட்டனர் 20,000+ சிறைபிடிக்கப்பட்டனர் |
||||||
அலி மசுச்சித்து போர் (Battle of Ali Masjid) 1672 ஆம் ஆண்டில் முகலாயப் பேரரசுக்கு எதிராக ஆப்கானிய மன்னர் ஐமல் கான் மொகமண்ட்டு , தார்யா கான் அஃப்ரிடி உதவியுடன் நடத்திய போராகும். [2][3] காபூலின் முகலாய ஆளுநர் முகமது அமீன், பழங்குடி ஆப்கானியர்களால் தாக்கப்பட்டார். (பசுத்தூன்கள்).[4] அமீனைத் தொடர்ந்து ஒரு பெரிய முகலாய இராணுவம் வந்தபோதிலும், அவர் பசுத்தூன் பழங்குடியினரால் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டார்.[5][6] இந்தப் போரின் விளைவாக 40,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட முகலாயர்கள் கொல்லப்பட்டனர், 20,000 ஆண்கள் கைப்பற்றப்பட்டனர்.[7][8]
பின் விளைவு
[தொகு]காபூலின் முகலாய ஆளுநர் ஒரு சில உறுப்பினர்களுடன் பெசாவருக்கு பின்வாங்கியபோது நூற்றுக்கணக்கான முகலாய அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Storia do Mogor; or, Mogul India 1653-1708". 1907.
- ↑ Edwardes, Stephen Meredyth; Garrett, Herbert Leonard Offley (1995). Mughal Rule in India (in ஆங்கிலம்). Atlantic Publishers & Dist. p. 111. ISBN 978-81-7156-551-1.
- ↑ Khan, Mohammad Nawaz (2004). Khyber: The Treasure Land of History, Gandhara Markaz Shahbaz Garhi, District Mardan & Peshawar (in ஆங்கிலம்). p. 28.
- ↑ Sandhu, Gurcharn Singh (2003). A Military History of Medieval India (in ஆங்கிலம்). Vision Books. p. 627. ISBN 978-81-7094-525-3.
- ↑ Sinha, Narendra Krishna; Banerjee, Anil Chandra (1958). History of India (in ஆங்கிலம்). A. Mukherjee. p. 412.
- ↑ Rashid, Haroon (2002). History of the Pathans: The Sarabani Pathans (in ஆங்கிலம்). Haroon Rashid. p. 437.
- ↑ The Indian Historical Quarterly (in ஆங்கிலம்). Ramanand Vidya Bhawan. 1985. p. 496.
- ↑ Agrawal, Ashvini (1983). Studies in Mughal History (in ஆங்கிலம்). Motilal Banarsidass Publ. p. 188. ISBN 978-81-208-2326-6.
- ↑ Ahmad, Laiq (1976). The Prime Ministers of Aurangzeb (in ஆங்கிலம்). Chugh Publications. p. 105.