உள்ளடக்கத்துக்குச் செல்

அலி அம்ஜத் மணிக்கூட்டுக் கோபுரம்

ஆள்கூறுகள்: 24°53′18″N 91°52′04″E / 24.888352°N 91.867794°E / 24.888352; 91.867794
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலி அம்ஜத் மணிக்கூட்டுக் கோபுரம்
আলী আমজদের ঘড়ি
அலி அம்ஜத் மணிக்கூட்டுக் கோபுரம்
ஆள்கூறுகள்24°53′18″N 91°52′04″E / 24.888352°N 91.867794°E / 24.888352; 91.867794
இடம்சில்ஹெட், வங்காளதேசம்
வடிவமைப்பாளர்நவாப் மௌல்வி அலி அகமது கான்
வகைகோபுரம்
கட்டுமானப் பொருள்வெள்ளீயம்
அகலம்5.1 m (16.7 அடி)
உயரம்7.4 m (24.3 அடி)
திறக்கப்பட்ட நாள்1874
அர்ப்பணிப்புநவாப் மௌல்வி அலி அகமது கான்

அலி அம்ஜத் மணிக்கூட்டு கோபுரம் (The Ali Amjad Clock) வங்காளதேசத்தின் பழமையான மணிக்கூட்டுக் கோபுரமான இது சில்ஹெட் நகரத்தில் சூர்மா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.[1] இது உள்நாட்டில் "கோரி கர்" என்று அழைக்கப்படுகிறது. கீன் பாலத்திற்கு அருகில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலா அம்சமாகும். [2]

வரலாறு

[தொகு]

இந்த கோபுரம் 1872இல் அலி அம்ஜத்தின் தந்தை நவாப் மௌல்வி அலி அகமது கான், அவர் பிறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. நவாப் அலி அம்ஜத் கான் மௌல்விபஜார் மாவட்டத்தின் குலாராவில் உள்ள பிரிதிம்பாஷா தோட்டத்தின் 8 வது நவாப் ஆவார்.[3]

புகைப்படங்கள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Ali Amjad's Clock". wikimapia.org. விக்கிமேப்பியா. Retrieved May 23, 2016.
  2. "Sylhet Townscape: Design through investigation on Sylhet's unique characteristics". Bengal Institute. Dhaka. 2018-02-01. Retrieved 2019-08-18.
  3. "Prithimpassa Nawab Family". prithimpassa estate. 2009-10-15. Archived from the original on 2011-07-15. Retrieved 2019-08-18.

வெளி இணைப்புகள்

[தொகு]