அலி அன்சார்
Appearance
அலி அன்சர் Ali Ansar | |
---|---|
கல்யாண்பூர் சட்டமன்ற உறுப்பினர், அவுரா சட்டமன்றத் தொகுதி] | |
பதவியில் 1972–1977 | |
முன்னையவர் | நிதாய் அதக்கு |
பின்னவர் | நிதாய் அதக்கு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1928/29 |
இறப்பு | 30 நவம்பர் 2015 |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
அலி அன்சார் (Ali Ansar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மேற்கு வங்காள அரசியலில் இவர் இந்திய பொதுவுடைமைக் கட்சி உறுப்பினராகச் செயல்பட்டார். 1972 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கல்யாண்பூர் தொகுதியில் போட்டியிட்டு மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1977, 1996, 2014, 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அவர் 30 நவம்பர் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று தனது 86ஆவது வயதில் இறந்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "General Elections, India, 1972, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 9 July 2015.
- ↑ "প্রাক্তন সিপিআই বিধায়ক প্রয়াত". Anandabazar Patrika (in Bengali). 2 December 2015. பார்க்கப்பட்ட நாள் 8 October 2019.