அலிப்பூர்துவார்(பாராளுமன்ற தொகுதி )

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அலிப்பூர்துவார்(பாராளுமன்ற தொகுதி )
காலம்1977-present
ஒதுக்கீடுReserved for ST
தற்போதைய மக்களவை உறுப்பினர்{{இந்திய மக்களவை/West Bengal/உறுப்பினர்|}} {{இந்திய மக்களவை/West Bengal/உறுப்பினர்/குறிப்புகள்|}}
கட்சி{{இந்திய மக்களவை/West Bengal/உறுப்பினர்/கட்சி|}}
ஆண்டு{{இந்திய மக்களவை/West Bengal/உறுப்பினர்/ஆண்டு|}}
மாநிலம்West Bengal
மொத்த வாக்காளர்கள்1,470,911[1]
சட்டமன்றத் தொகுதிகள்Tufanganj
Kumargram (ST)
Kalchini (ST)
Alipurduars
Falakata (SC)
Madarihat (ST)
Nagrakata (ST)

அலிப்பூர்துவார்(பாராளுமன்ற தொகுதி ) (Alipurduars - Lok Sabha constituency) மேற்கு வங்கத்தில்  உள்ள  ஒரு  பாராளுமன்ற தொகுதி ஆகும் .  ஆறு சட்டசபை தொகுதிகளில்  இது  இரண்டாவதாக  அமைந்துள்ளது   இந்த தொகுதி  பழங்குடியினருக்கு  ஒதுக்கப்பட்டுள்ளது .

சட்டமன்ற தொகுதி [தொகு]

மேற்கு வங்கம்,அலிப்பூர்துவார்(பாராளுமன்ற தொகுதி ) உள்ள சட்டமன்ற தொகுதி

  • டுபான்கஞ் (சட்டமன்ற தொகுதி எண். 9)
  • குமாரகம் (ST) (சட்டமன்ற தொகுதி  எண் . 10)
  • கல்சினி (ST) (சட்டமன்ற தொகுதி எண். 11)
  • அலிப்பூர்துவார் (சட்டமன்ற தொகுதி எண். 12)
  • பாலக்கட்டா (SC) (சட்டமன்ற தொகுதி எண். 13)
  • மதாரிஹட் (ST) (சட்டமன்ற தொகுதி எண். 14)
  • நகரகாட (ST) (சட்டமன்ற தொகுதி எண். 21)

குறிப்புகள்[தொகு]

  1. "Parliamentary Constituency Wise Turnout for General Elections 2014". West Bengal. Election Commission of India. மூல முகவரியிலிருந்து July 2, 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 17 June 2014.