அலிடா (ஆமை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடெலிடா (Adelita) என்பது வட பசிபிக் பெருங்கடலில் கடலடித்தளத்தில் முதன்முதலில் கண்காணிக்கப்பட்ட ஒரு கடலாமையின் பெயர் ஆகும். ஒரு ஆராய்ச்சித் திட்டத்திற்காக 1996 ஆம் ஆண்டு [1] ஜே. நிக்கோல்சால் [2] [3] [4] அலிடா என்று பெயர் சூட்டப்பட்ட பெண் பெருந்தலைக் கடலாமை மீது ஒரு உயிரின கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டது.[5]

அடெலிடா பேராமை கண்காணிப்பு திட்டமானது பசுபிக் கடற்பகுதியில் கடலாமைகளின் இடம்பெயர்வுக்கான முதல் சான்றை அளித்தது.[6] [7]கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டு கடலில் நீந்திச்சென்ற முதல் விலங்கு அலிடா ஆகும். [8] [9]

இந்த அலிடா ஆமையானது ஆய்வுக்காக மெக்சிகோ நாட்டின் பஜகலிபோர்னியோ கடல் பகுதியில் விடுவிக்கப்பட்டது. அங்கிருந்து அது 9,000 மைல் தூரம் பயணம் மேற்கொண்டதை பிபிஎஸ் இயற்கை ஆவணப்படததின் வாயேஜ் ஆஃப் தி லோன்லி டர்ட்டில் இடம்பெற்றது. [10] இந்த பயணத்தில் இந்த ஆமை தான் பிறந்த யப்பானுக்ககே முட்டையிடுவதற்காக திரும்பி வந்ததை ஆவணப்படம் பின்தொடர்ந்து வந்து காட்டியது. [11]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 

  1. "Spectacular sea turtles and the threats they face". December 15, 2020. https://www.cnn.com/2020/12/15/world/gallery/turtles-threats-spc-intl/index.html. 
  2. "Turtles use the Earth's magnetic field as a global GPS". National Geographic. February 24, 2011. https://www.nationalgeographic.com/science/article/turtles-use-the-earths-magnetic-field-as-a-global-gps. 
  3. "Loggerhead sea turtles go the distance". July 19, 1999. http://www.cnn.com/NATURE/9907/19/turtles.enn/. 
  4. "Wallace J. Nichols on Turtles… and Tacos". National Geographic. October 6, 2008. https://www.nationalgeographic.com/travel/article/wallace_j_nichols_on_turtles_a. 
  5. "ADELITA: A SEA TURTLE'S JOURNEY". Kirkus Reviews. June 30, 2020. https://www.kirkusreviews.com/book-reviews/jenny-goebel/adelita-goebel/. 
  6. "Mexican, Japanese and U.S. Fishermen Celebrate Sea Turtle's Epic Journey". Underwater Times. December 8, 2006. https://www.underwatertimes.com/news.php?article_id=35191047608. 
  7. "East Pacific Sea Turtle Tracking Project (1996-1997)". NASA. https://cmr.earthdata.nasa.gov/search/concepts/C1214586399-SCIOPS. 
  8. "Satellite tracked sea turtle swims in Google Ocean". Deep Sea News. February 7, 2009. https://www.deepseanews.com/2009/02/satellite-tracked-sea-turtle-swims-in-google-ocean/. 
  9. "Sea Turtle Research of J. Nichols '89 Featured in Magazine, on PBS' Nature". April 12, 2007. https://www.depauw.edu/news-media/latest-news/details/19284/. 
  10. "About". Voyage of the Lonely Turtle. PBS Nature. May 10, 2010. பார்க்கப்பட்ட நாள் 18 March 2021.
  11. "Sea Turtle Navigation". May 29, 2008. https://www.pbs.org/wnet/nature/voyage-of-the-lonely-turtle-sea-turtle-navigation/2507/. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிடா_(ஆமை)&oldid=3891774" இலிருந்து மீள்விக்கப்பட்டது