அலிகார் (விதான சபை தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அலிகார் சட்டமன்றத் தொகுதி என்பது உத்திரப் பிரதேச மாநிலத்தின் அலிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்ற தொகுதியாகும். 2017 சட்டமன்றத் தேர்தலில் இவிஎம் களுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரத்தில் சட்டமன்ற தேர்தல்களில் நடைபெறும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

 • 1957: அனந்த் ராம் வர்மா, இந்திய தேசிய காங்கிரஸ்
 • 1962: அப்துல் பாசிர் கான், இந்திய குடியரசுக் கட்சி
 • 1967: ஐ.பீ.சிங், பாரதீய ஜன சங்கம்
 • 1969: அகமது லூட் கான், இந்திய தேசிய காங்கிரஸ்
 • 1974: ஐ.பீ.சிங், பாரதீய ஜன சங்கம்
 • 1977: மொஸ்ஸி அலி பேக், ஜனதா கட்சி
 • 1980: குவாஜா ஹலேம், ஜனதா கட்சி (மதச்சார்பற்ற)
 • 1985: பால்டேவ் சிங், இந்திய தேசிய காங்கிரஸ்
 • 1989: கிருஷ்ணா குமார் நவான், பாரதிய ஜனதா கட்சி
 • 1991: கிருஷ்ணா குமார் நவான், பாரதிய ஜனதா கட்சி
 • 1993: கிருஷ்ணா குமார் நவான், பாரதிய ஜனதா கட்சி
 • 1996: அப்துல் காளிக், சமாஜ்வாதி கட்சி
 • 2002: விவேக் பன்சால், இந்திய தேசிய காங்கிரஸ்
 • 2007: ஜமீர் உல்லா, சமாஜ்வாதி கட்சி
 • 2012: ஜாபர் ஆலம், சமாஜ்வாதி கட்சி
 • 2017: சஞ்சீவ் ராஜா, பாரதிய ஜனதா கட்சி

குறிப்புகள்[தொகு]