அலா ஹசரத் விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அலா ஹசரத் விரைவுவண்டி
Ala Hazrat Express
கண்ணோட்டம்
வகைவிரைவுவண்டி
நடத்துனர்(கள்)மேற்கு இரயில்வே & வடக்கு இரயில்வே
வழி
தொடக்கம்பரேலி
இடைநிறுத்தங்கள்41
முடிவுபூஜ்
ஓடும் தூரம்14311-12 1,543 km (959 mi) & 14321-22 1,410 km (876 mi)
தொடருந்தின் இலக்கம்14311 / 14312 & 14321 / 14322
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)ஏசி இரண்டடுக்கு, ஏசி மூன்றடுக்கு, படுக்கை வசதி கொண்டவை, முன்பதிவற்றவை
இருக்கை வசதிஉண்டு
படுக்கை வசதிஉண்டு
உணவு வசதிகள்உண்டு
காணும் வசதிகள்இந்திய இரயில்வேயின் இரயில் பெட்டிகள்
தொழில்நுட்பத் தரவுகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்110 km/h (68 mph) maximum
52.71 km/h (33 mph), including halts
வழிகாட்டுக் குறிப்புப் படம்

Ala Hazrat Express (Bhuj - Bareilly) Route map.jpg

அலா ஹசரத் விரைவுவண்டி என்பது இந்திய இரயில்வேயால் இயக்கப்படுகின்ற விரைவுவண்டிகளில் ஒன்றாகும். இது பரேலிக்கும் புஜ்ஜுக்கும் இடையே பயணிக்கிறது.

வழித்தடம்[தொகு]

நிலையம் வந்துசேரும் நேரம் கிளம்பும் நேரம்
புஜ் (BHUJ) - 12:25 PM
அஞ்சர் (AJE) 01:14 PM 01:16 PM
ஆதிப்பூர் (AI) 01:26 PM 01:28 PM
காந்திதாம் (GIMB) 01:45 PM 02:10 PM
பச்சவு (BCOB) 02:41 PM 02:43 PM
சம்க்கியலி (SIOB) 03:09 PM 03:11 PM
மலியா மியனா (MALB) 03:45 PM 03:47 PM
மால்வத் (HVD) 04:22 PM 04:24 PM
திரங்கத்ரா (DHG) 04:56 PM 04:58 PM
விரங்கம் சந்திப்பு (VG) 06:23 PM 06:25 PM
அகமதாபாத் சந்திப்பு (ADI) 07:40 PM 08:20 PM
மகேசனா சந்திப்பு (MSH) 09:46 PM 09:48 PM
பாலன்பூர் சந்திப்பு (PNU) 11:38 PM 11:40 PM
அபு ரோடு (ABR) 12:34 AM 12:44 AM
பால்னா (FA) 02:27 AM 02:29 AM
மார்வார் சந்திப்பு (MJ) 03:25 AM 03:27 AM
பேவார் (BER) 04:41 AM 04:43 AM
அஜ்மேர் சந்திப்பு (AII) 06:00 AM 06:10 AM
கிசன்கர் (KSG) 06:38 AM 06:40 AM
நரைனா (NRI) 07:08 AM 07:10 AM
புலேனா சந்திப்பு (FL) 07:38 AM 07:40 AM
ஜெய்ப்பூர் (JP) 08:30 AM 08:45 AM
காந்திநகர் (GADJ) 08:53 AM 08:55 AM
தவுசா (DO) 09:34 AM 09:36 AM
பந்திக்குல் சந்திப்பு (BKI) 10:04 AM 10:10 AM
ராஜ்கர் (RHG) 10:26 AM 10:28 AM
அல்வார் (AWR) 11:07 AM 11:10 AM
கைர்தல் (KRH) 11:27 AM 11:29 AM
ரேவாரி (RE) 12:30 PM 12:35 PM
பட்டவுடி ரோடு (PTRD) 12:55 PM 12:57 PM
கடி ஹர்சரு (GHH) 01:12 PM 01:14 PM
குர்காவ் (GGN) 01:23 PM 01:25 PM
பாலம் (PM) 01:37 PM 01:39 PM
டெல்லி கண்டோன்மெண்ட் (DEC) 01:45 PM 01:47 PM
டெல்லி சராய் ரோகில்லா (DEE) 02:07 PM 02:09 PM
டெல்லி (DLI) 02:35 PM 02:55 PM
காசியாபாத் (GZB) 03:36 PM 03:38 PM
பில்குவா (PKW) 04:02 PM 04:04 PM
ஹாப்பூர் (HPU) 04:19 PM 04:24 PM
அம்ரோகா (AMRO) 05:43 PM 05:45 PM
மொராதாபாத் (MB) 06:30 PM 06:40 PM
ராம்பூர் (RMU) 07:10 PM 07:12 PM
மிலக் (MIL) 07:38 PM 07:40 PM
பரெய்லி (BE) 08:30 PM Destination[1]

சான்றுகள்[தொகு]