அலாவுதீன் (திரைப்படம்)
தோற்றம்
| அலாவுதீன் | |
|---|---|
| இயக்கம் | கய் ரிட்சி |
| தயாரிப்பு |
|
| திரைக்கதை |
|
| இசை | ஆலன் மெக்கேன் |
| நடிப்பு |
|
| ஒளிப்பதிவு | ஆலன் ஸ்டீவர்ட் |
| படத்தொகுப்பு | ஜேம்ஸ் ஹெர்பர்ட் |
| கலையகம் |
|
| விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் |
| வெளியீடு | மே 8, 2019 (கிறாண்டு இறெட்சு) மே 24, 2019 (அமெரிக்க ஐக்கிய நாடு) |
| ஓட்டம் | 128 நிமிடங்கள்[1] |
| நாடு | அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $183 மில்லியன் |
அலாவுதீன் (Aladdin) என்பது 2019ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க கற்பனைத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் 1992ம் ஆண்டு வெளியான அலாவுதீன் என்ற ]]இயங்கு படம்|இயங்கு படத்தை]] மையமாக வைத்து இயக்குநர் கய் ரிட்சி என்பவர் இயக்க, வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரித்துள்ளது. இது அலாவுதீன் ஆயிரத்தொரு இரவுகள் என்ற கதையை அடிப்படையாக கொண்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் பிரபல ஆங்கிலத் திரைப்பட நடிகர் வில் சிமித் நடித்துள்ளார், இவருடன் மேனா மசூத், நவோமி ஸ்காட், மர்வான் கென்சாரி, நேவிட் நெகஹ்பான், நசீம் பெடரட், பில்லி மக்னுஸ்ஸன் போன்ற பலர் நடித்துள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Aladdin (2019)". British Board of Film Classification. Retrieved May 7, 2019.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 2019 திரைப்படங்கள்
- ஆங்கிலத் திரைப்படங்கள்
- அமெரிக்கத் திரைப்படங்கள்
- அமெரிக்க முப்பரிமாணத் திரைப்படங்கள்
- அமெரிக்க சாகச திரைப்படங்கள்
- அமெரிக்க கற்பனை திரைப்படங்கள்
- அமெரிக்க காதல் திரைப்படங்கள்
- ஐமேக்ஸ் திரைப்படங்கள்
- 2019 ஆங்கிலத் திரைப்படங்கள்
- அமெரிக்க மீநாயகன் திரைப்படங்கள்
- வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் திரைப்படங்கள்
- அமெரிக்க நண்பர்கள் பற்றிய திரைப்படங்கள்