அலாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அலாரா (ALARA -As Low As Reasonably Achievable) என்பது கதிரியல் துறை பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒரு கோட்பாடாகும். அயனியாக்கும் கதிர் வீச்சு உயிருக்கு தீங்கு ஏற்படுத்தும். எனவே அதனைப் பயன்படுத்தும்போது எவ்வளவு குறைந்த அளவு கதிர்வீச்சுடன் நல்ல படத்தினை பெறமுடியுமோ அந்நிலையில் படம் எடுக்கவேண்டும். இதுவே அலாரா கோட்பாடாகும். இங்கிலாந்தில் இது அலார்ப் (ALARP-As Low As Reasonably Practicable ) எனப்படுகிறது-அதாவது நடைமுறையில் எவ்வளவு சாத்தியப்படுமோ அவ்வளவு குறைந்த அளவில் படம் எடுக்கப்பட வேண்டும் என்பதாகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலாரா&oldid=1555822" இருந்து மீள்விக்கப்பட்டது