அலம்படி (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலம்படி ஆஸ்மி
17 வது சட்டமன்ற எம்.எல்.ஏ
தொகுதிநிசாமாபாத், ஆசாம்கர் மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிசமாஜ்வாடி கட்சி
பெற்றோர்பதியுசாமா
வாழிடம்(s)நிசாமாபாத், ஆசாம்கர் மாவட்டம்
வேலைஎம்.எல்.ஏ
தொழில்அரசியல்வாதி

அலம்பாடி என்பவா் ஒரு இந்திய அரசியல்வாதியாகவும், இந்தியாவின் நிஜாமாபாத்தின் 17 வது சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அவர் உத்தரப்பிரதேச மாநிலத்தின் நிஜாமாபாத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவா் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினராகவும் உள்ளார்.  இவா் உத்திர பிரதேச  சட்டமன்றத்தின்  மிகவும் நேர்மையான உறுப்பினராக இருந்துள்ளாா்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலம்படி_(அரசியல்வாதி)&oldid=3926504" இலிருந்து மீள்விக்கப்பட்டது