அலமேடா சிவிக் பாலட் நடனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அலமேடா சிவிக் பாலெட்டு (Alameda Civic Ballet) நடனக் குழு 2003 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்ரா ருடிசில் என்ற நடன இயக்குநர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள அலமேடா நகரத்தில் அலுவல் ரீதியான இந்த நடனக் நிறுவனத்தைத் தொடங்கினார். இலாப நோக்கம் ஏதுமின்றி அமெரிக்காவில் இந்நிறுவனம் நவம்பர் 2004 முதல் ஒரு அறக்கட்டளை மூலம் செயல்பட்டு வருகின்றது.

இந்நிறுவனமும் தொடர்புடைய அல்மேடா பாலே கல்வி நிறுவனமும் இணைந்து ருடிசில்லின் 20 ஆண்டு அனுபவத்தை பயன்படுத்திக் கொண்டன. பகுதி இளைஞர்களுக்கு நடனக் கல்வியளிப்பதன் மூலம் தனது கலை வம்சத்தை தொடர ருடிசில் முயற்சித்தார்.

முக்கிய தேதிகள்[தொகு]

  • சூன் 2003 – கலிபோர்னியாவின் அல்மேடா நகரில் உள்ள கோப்மான் அரங்கத்தில் அறிமுக நடனம். எட்கார் தேகாசின் ஓவியங்களின் பாதிப்பால் தேகாசு நடனக் கலைஞர்கள் அரங்கேற்றம்.
  • நவம்பர் 2003 – தேகா நடனக் கலைஞர்கள் சான்பிரான்சிசுக்கோ அரண்மணையில் நடனம்.
  • டிசம்பர் 2003 – நட்கிராக்கர் என்ற ஈரங்க பாலே நடனத்தின் இரண்டாவது அங்கம் முதன்மை செயல்திறன் நடனம்.
  • பிப்ரவரி 2004 – அல்மேடா கல்வி அறக்கட்டளையின் ஓர் இசை நிகழ்வில் பங்கேற்பு.
  • டிசம்பர் 2004 – நட்கிராக்கர் நடனம் ஐந்து காட்சிகளுக்கு பதிவு செய்யப்பட்டது.

நிறுவனம்[தொகு]

2010 ஆம் ஆண்டு மே மாதம் அல்மேடா சிவிக் பாலெட் நடனத்தில் நடனமாடியவர்கள் :[1].

நிறுவனத்தின் உறுப்பினர்கள்[தொகு]

  • யெனிபர் பீல்
  • கேமரான் பீன்
  • யாசுமின் மில்லர்
  • மைக்கேல் யாக்கோப்சன்
  • பியோனா மர்பி
  • அலெக்சான்ட்ரா டோம்

முக்கிய பாத்திரம் டான்சர்[தொகு]

  • டேவிட் என்றி

தொழில் பழகுநர்கள்[தொகு]

  • ராச்சல் பால்க்னர்
  • காத்ரீன் ஆனோவர்
  • அலெக்சிசு யாகோப்சன்
  • எரின் மேக்பிரைடு
  • எரிண் நாக்காரெல்லி
  • லில்லி பிக்கோட்
  • இசபெல் சாக்டி
  • மேரிக்கோ சிடென்சுடெட்டு
  • மெனாக்கோ தாய்ரா

குறிப்புகள்[தொகு]

  1. "ACB's Company". Alameda Civic Ballet. Archived from the original on 24 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 3 May 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]